கவலைப்பட வேண்டிய விஷயமும், மக்கள் சிந்திக்க வேண்டிய விஷயமும் என்னவென்றால் அரசு நிறுவனமான டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலேயே சோதனை நடைபெறுகிறது
சட்டத்துக்கு விரோதமான காரியங்கள், விதிமீறல்கள் நடைபெறுகின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அமலாக்கத்துறையின் இந்த சோதனைகள் திமுக அரசு ஊழலில் ஊறி போய் இருப்பதையே காட்டுகிறது”