வீடியோ ஸ்டோரி

இங்கிலாந்துக்கு 357 ரன்கள் இலக்கு நிர்ணயம்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் - 112, ஸ்ரேயஸ் ஐயர் - 78, விராட் கோலி - 52 ரன்கள் விளாசினர்

இங்கிலாந்து சுழல் பந்துவீச்சாளர் ரஷீத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தல்