வீடியோ ஸ்டோரி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் ண்ணப்பட்டு வருகின்றன.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5-ம் தேதி நடைபெற்றது.

திமுக சார்பில் சந்திரகுமார், நாதக சார்பில் சீதாலட்சுமி மற்றும் சுயேட்சைகள் என 46 பேர் போட்டி.