வீடியோ ஸ்டோரி

MLA-வாக பதவியேற்றார் சந்திரகுமார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமார் எம்.எல்.ஏ-வாக பதவியேற்பு.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு முன்னிலையில், சந்திரகுமார் பதவியேற்றார்.