வீடியோ ஸ்டோரி

Erode By Election Result:"ஈரோடு (கி) தேர்தல் வெற்றி, 2026ல் வெற்றி பெறுவதற்கான சான்று - Chandrakumar

"ஈரோடு (கி) தேர்தல் வெற்றி, 2026ல் வெற்றி பெறுவதற்கான சான்று"

"வெற்றியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சமர்பிக்கிறேன்"

"இதுவரை இல்லாத அளவுக்கு 75% வாக்குகள் பெற்று உள்ளேன்"