வீடியோ ஸ்டோரி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு.

திமுக, நாதக வேட்பாளர்கள் உள்ளிட்ட 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு.

திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டி