வீடியோ ஸ்டோரி

நாளையுடன் முடிகிறது பிரச்சாரம்... வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பு

தீவிர வாக்குசேகரிப்பு நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது; திமுக, நாதக வேட்பாளர்கள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது.

திமுகவின் வேட்பாளர் சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் தேர்தலில் களம்.