வீடியோ ஸ்டோரி

திமுகவிற்கு வாக்களியுங்கள் - NTK வேட்பாளர் சொன்ன பகீர் காரணம் 

"தமிழ் வாழ்க என்று பலகைகள் மட்டும் வைக்கின்றனர்".

நாதக வேட்பாளர் சீதாலெட்சுமி குற்றச்சாட்டு.

"இந்தி பிரசுரங்களை வழங்கி திமுக வாக்கு சேகரிக்கிறது"