வீடியோ ஸ்டோரி

EVKS Elangovan Death: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. எப்போது தெரியுமா?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேவை செயலகம் அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காலியான தகவலை தேர்தல் ஆணையத்துக்கும் சட்டப்பேரவை செயலகம் தெரியப்படுத்தியுள்ளது. இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.