வீடியோ ஸ்டோரி

"ஒரு சொல் கூட பாலியல் துன்புறுத்தலே" - சென்னை உயர்நீதிமன்றம்

HCL நிறுவனத்தில் பணியாற்றிய மார்க்கெட்டிங் அதிகாரிக்கு எதிரான பாலியல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை, அம்பத்தூரில் உள்ள HCL நிறுவனத்தில் மார்க்கெட்டிங் அதிகாரிகள் பாலியல் தொல்லை அளித்ததாக பெண்கள் புகார்

"பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் ஒரு சொல் கூட பாலியல் துன்புறுத்தல் தான்"

மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிய மார்க்கெட்டிங் 1 அதிகாரிக்கு அதிகாரிக்கு எதிரான பாலியல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து