வீடியோ ஸ்டோரி

ரூ.10,000 கோடி கொடுத்தாலும்.. அந்த பாவத்தை ஒரு போதும் செய்ய மாட்டேன்

"ரூ.10,000 கோடி கொடுத்தாலும் திட்டத்தை ஏற்கமாட்டோம்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

"எந்த மொழியையும் திணித்தாலும் நாங்கள் எதிர்ப்போம்"

"மாணவர்களை குலத்தொழிலுக்கு அனுப்பும் தேசிய கல்விக்கொள்கை"

 சமூக நீதிக்கு வேட்டு வைக்கும், தேசிய கல்விக்கொள்கை" 

விழாவில் அப்பா செயலியை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்