கடலூர், விருத்தாச்சலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 10 மாத குழந்தைக்கு காலாவதியான மருந்தை கொடுத்த அவலம்
வீடியோ ஸ்டோரி
Private Hospital | காலாவதியான சொட்டு மருந்து.. தனியார் மருத்துவமனை அலட்சியம் | Expired Polio Drops
காலாவதியான சொட்டு மருந்தை உட்கொண்ட குழந்தைக்கு வாந்தி, மயக்கம்; சுயநினைவை இழந்ததால் அதிர்ச்சி