ஆலையில் பணி முடிந்து தொழிலாளர்கள் வெளியேறியதால், உயிர்சேதம் தவிர்ப்பு.
வீடியோ ஸ்டோரி
பட்டாசு ஆலையில் வெடி விபத்து... உள்ளே இருந்தவர்களின் நிலை?
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மன்குண்டாம்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து.