நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி காஸ்பர் வில்லியம், தனது தோட்டத்தில் காற்றாலை அமைப்பதற்காக பயிர்களை சிலர் அழித்ததாக புகார்
புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என சீவலப்பேரி உதவி ஆய்வாளர் சுதன் மீது எஸ்.பி.யிடம் புகார்
காவல் உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான மனித உரிமை ஆணையம் உத்தரவு