பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து துண்டிப்பு
மரத்தை அகற்றும் பணியில் NDRF முழுவீச்சில் ஈடுபட்டு வரும் நிலையில், பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிப்பு
வீடியோ ஸ்டோரி
ஃபெஞ்சல் புயல் - முறிந்து விழுந்த மரங்கள்
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நிலையில் கடலூர் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.