வீடியோ ஸ்டோரி

"போடு போடு Dance-அ போடு.." - கோவையில் விடியலே Vibe-தான்

கோவை, ஆர்.எஸ் புரம் பகுதியில் 5-வது வாரமாக தொடரும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி.

கடந்த 2 வாரங்களாக DJ இல்லாமல் இருந்த நிலையில் இன்று வந்ததால் ஆடல், பாடல் என பொதுமக்கள் குதூகலம்.

அடுத்த வாரம் கொடிசியா பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நடைபெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தகவல்.