வீடியோ ஸ்டோரி

வீட்டை ஜப்தி செய்ய வந்ததால் நேர்ந்த விபரீதம்.., ரூ.10 லட்சம் வழங்க நிதி நிறுவனம் ஒப்புதல்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் வீட்டை ஜப்தி செய்ய வந்ததால் தொழிலாளி விஷம் குடித்து உயிரிழந்த விவகாரம்.

கடன் அளித்த தனியார் வங்கி ரூ.10 லட்சம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

நீதி கேட்டு ஊர்மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், ரூ.10 லட்சம் வழங்க நிதி நிறுவனம் ஒப்புதல்.