வீடியோ ஸ்டோரி

பல லட்சம் மதிப்பிலான படகு கருகி நாசம்.. காவல்துறை விசாரணை

துறைமுகம் காவல்துறையினர் தீக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை

கடலூர் மாவட்டம் உப்பனாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு தீப்பற்றி எரிந்து சேதம்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.