பட்டினம்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பு.
500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்.
சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைப்பு.
சிலை கரைப்பு நிகழ்வை ஒட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணி.
பெரிய விநாயகர் சிலைகளை கரைக்க கிரேன்கள் ஏற்பாடு.