தவெகவின் பிரமாண்ட மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்திய அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு நடிகர் அஜித்குமார் சில அட்வைஸ் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீடியோ ஸ்டோரி
"கடவுளே அஜித்தே.." Vijay-க்கு அரசியல் Tips கொடுத்த Ajith.. தல, தளபதியின் ரகசிய உரையாடல்
தவெக மாநாட்டை நடத்தியுள்ள விஜய்க்கு நடிகர் அஜித் சில அட்வைஸ் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.