வீடியோ ஸ்டோரி

மீண்டும் மீண்டுமா ?.. புதிய உச்சம் சென்ற தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு.

ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,730க்கும், ஒரு சவரன் ரூ.61,840க்கும் விற்பனை.