வீடியோ ஸ்டோரி

மிகமுக்கிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்.

ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்.

கனிமங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிக்கும் மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.