மாநில நெடுஞ்சாலை ஆணையம் நிறுவ கடந்த பிப்ரவரியில் பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றம்
நெடுஞ்சாலைகள் பராமரிப்பு, தரம் உயர்த்துதல் உள்ளிட பணிகளை ஆணையம் மேற்கொள்ளும்
ஆணையத்திற்கு ஒரு தலைவர், 3 முழுநேரம் மற்றும் பகுதி நேர உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்