வீடியோ ஸ்டோரி

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் - ஆக்ஷனில் இறங்கிய விவசாயிகள்

அதிமுக நிர்வாகி ஜகுபர் அலி கொலை சம்பவத்தை கண்டித்து குறைதீர் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்

ஜகுபர் அலி கொலைக்கு நீதி கேட்டு புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் புறக்கணிப்பு

விவசாயிகளுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்