குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய 5-வது லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
20 ஓவர் முடிவிற்கு பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்களை குவித்தது.
குஜராத் அணி 20 ஓவரில் 232 ரன்களை மட்டுமே எடுத்தது. இறுதியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.