வீடியோ ஸ்டோரி

#JUSTIN : வி.சி.க கொடிக்கம்பம் திரும்ப ஒப்படைப்பு

மதுரை புதூர் பேருந்து நிலையம் அருகே காவல்துறையினரால் அகற்றப்பட்ட விசிக கொடிக்கம்பம் திரும்ப ஒப்படைப்பு.

மதுரை புதூர் பேருந்து நிலையம் அருகே காவல்துறையினரால் அகற்றப்பட்ட விசிக கொடிக்கம்பம் திரும்ப ஒப்படைப்பு.

அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி அகற்றப்பட்ட கொடிக்கம்பம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

62 உயர கொடிக்கம்பத்தை காவல்துறையினர் கிரேன் மூலம் கொண்டுவந்து விசிகவினரிடம் ஒப்படைத்தனர்.

கொடிக்கம்பம் திரும்ப ஒப்படைக்கப்பட்டதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உற்சாக நடனம்.

கொடிக்கம்பத்தை ஒப்படைக்க கோரி விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.