டாஸ்மாக் நிர்வாகத்தின் விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக அனைத்து பணியாளர்களையும் பணியிடை நீக்கம் செய்வது தொடர்பான சுற்றறிக்கையை எதிர்த்த வழக்கு தொடரப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.