விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் பலத்த சோதனைக்கு பின் சாமி தரிசனம் செய்ய அனுமதி
108 வைணவ ஸ்தலங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் இராஜகோபுரம் தமிழ்நாடு அரசு முத்திரை சின்னமாக உள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி கோயிலில் பலத்த பாதுகாப்பு எற்பாடு