கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். காய்கறி கழிவு, குப்பைகளுடன் மழைநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
வீடியோ ஸ்டோரி
கோயம்பேட்டில் தேங்கி நிற்கும் மழைநீர்.. அதிருப்தியில் வியாபாரிகள்
கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.