வீடியோ ஸ்டோரி

கனமழை எதிரொலி – அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

தென்மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

அணைகளின் நீர்இருப்பை தொடர்ந்து கண்காணிக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

| அணைகளில் இருந்து நீரை திறந்துவிடும்போது பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை கொடுக்க வேண்டும் - முதலமைச்சர்