வீடியோ ஸ்டோரி

பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனமழை..!

கரூரில் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழையினால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்

நாமக்கலில் பல்வேறு இடங்களில் கொட்டி தீர்த்த மழை

குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி