வீடியோ ஸ்டோரி

9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

"சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்"

தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை வாய்ப்பு

காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்