வீடியோ ஸ்டோரி

தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கும் கனமழை

கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை

தான்தோன்றிமலை, பசுபதிபாளையம், காந்திகிராமம், கடவூர், வேலாயுதம்பாளையம், மண்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை

மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி