வீடியோ ஸ்டோரி

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்? புகார் அளிக்கலாம்

விழா காலங்களில் ஒரு சில பேருந்து உரிமையாளர்கள் செய்யும் தவறுகளால், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கும், அவப்பெயர் ஏற்படுகிறது.

அரசும் மற்றும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கமும் சேர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆம்னி பேருந்துகளில் வசூலிக்க வேண்டிய அதிகபட்ச கட்டண விவரத்தை, www.aoboa.co.in சங்கத்தின் இணையதளத்தில், பயணிகள் தெரிந்து கொள்ளலாம்.