வீடியோ ஸ்டோரி

கோடைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை– ஏப்ரல் 15 வரை மலையேற தடை

தமிழ்நாட்டில் காட்டு தீ போன்ற அபாயங்கள் ஏற்படும் மலைகளில் சுற்றுலா செல்ல ஏப்.15ம் தேதி வரை தடை விதிப்பு

வெயில் தாக்கம் அதிகரிக்கும்போது காட்டு தீ ஏற்படும் அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

தமிழ்நாட்டில் காட்டு தீ போன்ற அபாயங்கள் ஏற்படும் மலைகளில் சுற்றுலா செல்ல ஏப்.15ம் தேதி வரை தடை விதிப்பு.