கீழ்பாக்கம் பவன் பள்ளியில் ஹிந்தி கவிதை சொல்ல முடியாததால் 3 ஆம் வகுப்பு மாணவனை அடித்த ஹிந்தி ஆசிரியர் பணி இடை நீக்கம் - பள்ளி நிர்வாகம் நடவடிக்கை.
3 ம் வகுப்பு சிறுவனை ஹிந்தி டீச்சர் பத்மலட்சுமி நேற்று முன்தினம் அடித்து, "சிறுவனை பள்ளிக்குள் நுழைய அனுமதிக்க மாட்டேன்" என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.
பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் எழுத்து பூர்வமாக புகாரளித்த நிலையில் ஆசிரியை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயத்தில் அமைதியாக இருந்த சிறுவனை மீண்டும் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை