அண்மையில் ஐக்கிய நாடுகள் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு வீடுதான் மிகவும் ஆபத்தான இடம் என தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் 2023ம் ஆண்டில் மட்டும் ஒருநாளுக்கு 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர்கள் மற்றும் குடும்பத்தினரால் கொல்லப்படுவதாக தெரிவிக்கிறது ஐ.நா.வின் அந்த அதிர்ச்சி ரிப்போர்ட்