வீடியோ ஸ்டோரி

சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டிற்கு ஐ.பெரியசாமி பதிலடி

இந்தியாவிலேயே ஒன்றிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை தமிழ்நாடுதான் சிறப்பாக செயல்படுகிறது - அமைச்சர் ஜ.பெரியசாமி

"கடந்த செப்டம்பர் முதல் மத்திய அரசினால் வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை ரூ.2,839கோடி ரூபாயை விடுவிக்கக் கோரி தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியதற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் வலியுறுத்தியதற்கும் பதில் என்ன?'

இதையெல்லாம் மறைத்து, நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்தும்படி சிவராஜ் சிங் சவுகான் கருத்து தெரிவித்திருக்கிறார் -அமைச்சர் ஜ.பெரியசாமி