வீடியோ ஸ்டோரி

பிச்சை எடுத்தாச்சு உங்களுக்கு லஞ்சம் தரேன்..ஆட்சியர் அலுவலகத்தை மிரள விட்ட நபர் | Perambalur News

ஜெயராஜ் பேசிய ஆடியோவை வெளியிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்தமிழ்ச்செல்வி தர்ணா

பெரம்பலூர் அருகே குடும்ப அட்டை பெற லஞ்சம் தர மறுத்ததால், 2 முறை விண்ணப்பம் நிராகரிக்கபட்டதாக கூறி பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.