வீடியோ ஸ்டோரி

பரந்தூருக்கு நான் வரேன்.. " விஜய்க்கு ரெடியான வாகனம்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினருடன் நாளை தவெக தலைவர் விஜய் சந்திப்பு

அம்பேத்கர் திடலுக்கு பதிலாக, தனியார் திருமண மண்டபத்தில் போராட்டக் குழுவினரை விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்

போராட்ட குழுவினரை சந்திக்க செல்லும் விஜய்க்கு, பிரத்யேக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்

விஜய் செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் வாகனம் தொடர்பான வீடியோ, சமூக வலைதளத்தில் வைரல்