வீடியோ ஸ்டோரி

Ilaiyaraja meets PM Modi: பிரதமருடன் இளையராஜா சந்திப்பு | Ilaiyaraaja's Valiant London Symphony

பிரதமர் மோடியுடன் இசைஞானி இளையராஜா சந்தித்துள்ளார்.

இலண்டனில் சிம்போனி நிகழ்ச்சியை நடத்திய இசைஞானி இளையராஜா பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார்.