மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் கா.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வீடியோ ஸ்டோரி
அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய அமைச்சர்கள்
3 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.