வீடியோ ஸ்டோரி

சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம் - எல்லாமே 'அதுக்காக' தான்.. | Kumudam News 24x7

விருத்தாச்சலம் வேப்பூர் பகுதிக்குட்பட்ட நகர் கிராமத்தில் மக்கள் சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.