வீடியோ ஸ்டோரி

விடாது பெய்த மழை.. மழைநீரில் மூழ்கிய பயிர்கள்.. விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கியது.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா தாளடி பயிர்கல் மழைநீரில் மூழ்கியது. 

வருங்காலங்களில் வடிகால் வாய்க்கால்களை முறையாக தூர்வார வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை