கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், வனக்காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
6,244 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்ப்பு.
காலிப் பணியிடங்களை கூடுதலாக சேர்த்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.
கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், வனக்காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.