வீடியோ ஸ்டோரி

ஆஸ்திரேலியாவை அலறவிட்ட இந்தியா

நேற்றைய ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின

சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப்போட்டி

48.1 ஓவரில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டிய இந்தியா.