அசாதாரணமான ஆட்டம் மற்றும் அசாதாரணமான வெற்றியின் மூலம் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியால் நாட்டுக்கு பெருமை- பிரதமர் மோடி
இந்திய கிரிக்கெட் அணியின் அற்புதமான வெற்றி மற்றும் சிறப்பான ஆட்டம். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்துள்ளது -பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்