வீடியோ ஸ்டோரி

பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்தியா பதிலடி

காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.

இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்.

காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இருநாட்டு ராணுவம் இடையே துப்பாக்கிச் சண்டை.