வீடியோ ஸ்டோரி

விஜய்க்கு எதிரான புது அஸ்திரம்.. அண்ணாமலை 2.0 ?

விஜய் அரசியல் களம் கண்டுள்ள நிலையில், பல்வேறு கட்சிகளும் அடுத்தக்கட்ட நகர்வு பற்றி பல வியூகங்களை வகுத்து வருகின்றன.

விஜய் அரசியல் களம் கண்டுள்ள நிலையில், பல்வேறு கட்சிகளும் அடுத்தக்கட்ட நகர்வு பற்றி பல வியூகங்களை வகுத்து வருகின்றன. பாஜகவும், பல யோசனைகள் வைத்துள்ள நிலையில், விரைவில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் 2.O நடைபெறும் என்ற தகவல் வெளியாகிருக்கிறது.