Muthamizh Murugan Maanadu 2024 Live : பழனியில் நடைபெற்று வரும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நிகழ்ச்சியினை அமைச்சர்கள் சேகர்பாபு ஐ .பெரியசாமி, சக்கரபாணி , திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், பழனி சட்டசபை உறுப்பினர் செந்தில்குமார், ஆதீனங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாநாட்டுக்கொடியை ஏற்றி வைத்தனர். பின்னர் கண்காட்சி அரங்கங்களை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.பழனியில் முருகன் மாநாடு 100 அடி கொடிக்கம்பத்தில் கொடியேற்றி வைத்து அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, சக்கரபாணி, சேகர் பாபு , ஆதீனங்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
வீடியோ ஸ்டோரி
LIVE : Muthamizh Murugan Maanadu 2024 : அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 - நேரலை
Muthamizh Murugan Maanadu 2024 Live : அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024.. குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த ஆதீனங்கள் தொடர் நேரலை.